பிக்பாஸ் 6 குறித்து வெளியாகியுள்ள தகவல்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6 வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையும், சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியே வந்துகொண்டிருக்கிறது. 5 போட்டியாளர்கள் உறுதியா? இதனிடையில், பிக்பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம். … Continue reading பிக்பாஸ் 6 குறித்து வெளியாகியுள்ள தகவல்